ஆஸ்திரேலி யாவைச் சேர்ந்த குள்ளமான
சிறுவன், குவாடன் பெய்ல்ஸ், பள்ளி மாணவர்களின் கேலி பொறுக்காமல், தன்னை
கொன்று விடுமாறு தாயிடம் அழுத காட்சி, சமூக வலை தளங்களில்
பரவியது.இதையடுத்து, அமெ ரிக்க நகைச்சுவை நடிகர் பிராட் வில்லியம்ஸ், வலைதள
பக்கம் மூலம் திரட்டிய, 3.40 கோடி ரூபாய் குவாடன் பெய்ல்சுக்கு
வழங்கப்படும் என, தெரிவித்திருந்தார்.
ஆனால், இத்தொகையைப் பெற, அமெரிக்கா
செல்லாமல், தன்னைப் போல குள்ளமான வர்களின் நலனுக்காக பாடுபடும்
அறக்கட்டளைகளுக்கு இத்தொகையை வழங்க, குவாடன் பெய்ல்ஸ் முடிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment