தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங் காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட் சசிமா பகுதி அமைந்துள்ளது.
இங்குள்ள வணிக வளா கம் முன்பு நேற்று கார்
ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ராணுவ வீரர் ஒருவர் திடீரென
தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அங்கி ருந்த மக்களை நோக்கி சர மாரியாக
சுடத் தொடங்கினார்.
இந்த தாக்குதலில் அப் பாவி மக்கள் 12 பேர்
பலியாகி உள்ளனர் என்றும், நகரின் பல்வேறு பகுதிகளில் இது போல் தாக்குதல்
நடத்தி உள் ளதாகவும் தகவல் வெளியா னது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க
கூடும் என அஞ்சப்படுகிறது.

No comments:
Post a Comment