Monday, February 24, 2020

உலகில் சிறந்த பல்கலைக் கழகங்கள் பட்டியலில் 11 இந்திய கல்வி நிறுவனங்கள்


பிரிட்டனிலிருந்து வெளியாகும் ‘டைம்ஸ் ஹயர் எஜுகேஷன்‘ (டிஎச்இ) இதழ், இந்த ஆண்டுக்கான வளரும் பொருளாதாரம் கொண்ட 47 நாடுகளைச் சேர்ந்த 233 பல்கலைக்கழகங்களை பட்டிய லிட்டுள்ளது. அதில், இந்தியாவைச் சேர்ந்த 56 பல்கலை.கள் இடம்பெற்றுள்ளன.
பட்டியலில் முதல் 100 பல்கலை.யில் சீனா தனது 30 கல்வி நிறுவனங்களுடன் முதலிடத் திலும், அதற்கு அடுத்தபடியாக 11 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

இந்திய அறிவியல் நிறுவனம் (அய்அய் எஸ்சி) 16ஆ-ம் இடத்திலும், அய்அய்டி கோரக்பூர் 32ஆ-ம் இடம், டில்லி அய்அய்டி 38ஆ-ம் இடம், சென்னை அய்அய்டி 63ஆ-ம்  இடத்தையும் பிடித்துள்ளன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...