Monday, January 6, 2020

ஆஸி. காட்டுத்தீக்கு பலி 24 ஆனது: காட்டு விலங்குகள் கருகும் பரிதாபம்

ஆஸ்திரே லியாவின் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டுள்ளது. காட்டுத் தீயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக செய்தி யாளர்களை சந்தித்த அந் நாட்டு பிரதமர் ஸ்காட் மோரி சன் கூறுகையில், “எப்போதும் இல்லாத அளவிற்கு காட்டுத் தீ எரிந்து வருகிறது. ஏராள மான விலங்குகள் கருகி வரு கின்றன. பாதிக்கப்பட்டவர்க ளுக்கு தேவையான உதவி களை வழங்கும் வகையில் புதிய அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. பாலங்களை மீண்டும் அமைத்தல், சாலை களை சரி செய்தல் மற்றும் இதர மோசமான உட்கட்ட மைப்புகளை சரிசெய்யும் பணியில் இந்த அமைப்பு ஈடுபடும்,” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...