கூடங்குளம் அணு மின் நிலையத்துக்குத்
தேவையான தொழில்நுட்பம் முதல், அதன் முக்கிய இயந்திரங் களை வடிவமைத்து சப்ளை
செய்து வரும் ரஷ்ய அரசு நிறுவனமான ‘ரொசாட்டம் தேசிய அணு மின் கழக’த்தின்
பொறியியல் பிரிவான ஏ.எஸ். இ.யைச் சேர்ந்தவரும், அதன் இந்தியத்
திட்டங்களுக்கு இயக்குனருமான விளாடிமிர் ஏஞ்சலோவ் இது குறித்து கூறுகையில்:
“கோர் மெல்ட் லோக்கலைசேஷன் டிவைஸ் எனக் குறிப்பிடப்படும் இது, ரஷ்ய அணு
விஞ்ஞானிகளின் அரிய படைப்பாகும். தற் போதுள்ள அணு மின் நிலை யப் பாதுகாப்பு
முறைகளி லேயே இது மிகவும் முக்கி யமானது. அணு உலை வடி வமைப்பு தவிர, மற்ற
கார ணங்களினால் நிகழும் விபத் துகளில் இருந்தும் பாதிப்பு ஏற்படா வண்ணம்
பாது காக்கவல்ல ஒரு சிறப்பு ஏற் பாடு இது” எனக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment