கோடை வெயில் கொளுத்துவதால் சமயபுரம் மாரியம்மன் மிகவும் கஷ்டப்படுகிறாளாம். அதற்காக இந்த அம்மனைக் குளிர்விக்க சுற்றி அகழி அமைத்துத் தண்ணீர் விடப் போகிறார் களாம்.
வெப்பத்தைக்கூட சமாளிக்க முடியாதவளா இந்த சமயபுரத்தாள்? அது உலோகம் தானே! அதற்கு என்ன வியர்க்கப் போகிறதா? பக்தி வந்தால் புத்தி போய் விடும் என்பது எவ்வளவு பெரிய உண்மை!
வெயிலிலிருந்து தன்னையே காப்பாற்றி கொள்ள முடியாதவள் சமயபுரத்தாள் என்று பக்தர்களே இப்படி தம்பட்டம் அடிக்கிறார்களே!

.
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- பீகார் மாநிலத்தில் குண்டுவைத்து தண்டவாளம் தகர்ப்பு
- இந்நாள் இந்நாள்
- டில்லி உயர்நீதிமன்றத்தில் `ஏர்-இந்தியா' விமானிகள் மனு தள்ளுபடி
- 3 மாநிலங்களில் உயர்நீதிமன்றங்கள் துவக்க ஒப்புதல்
- தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் திருத்தம்: அரசு முடிவு
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment