நமக்கெல்லாம் மானம் போனால் கஷ்டமாக இருக் கும். ஆனால் தி.மு.க.வின ருக்கு அப்படி இல்லை. நிறைய மானம் இருக்கிறது. திராவிட மானம், (கை தட்டல்) திராவிட இன மானம், தமிழ் மானம், தமிழ் இனமானம், அந்த மானம், இந்த மானம் என்று நிறைய வைத்திருக்கிறார்கள். ஒரு மெயின் மானம், ஒரு சப்மானம், ஒரு அஸிஸ் டென்ட் மானம் என்று வைத்துக் கொண்டிருக்கி றார்கள் (சிரிப்பு) - சென்னையில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு வாளர் சோ ராமசாமி அய்யர்வாளால் பேசப்பட்ட உரையின் ஒரு பகுதியில் காணப்படுபவைதான் மேற்கண்ட பகுதி (துக்ளக் 29.2.2012 பக்கம் 4).
அவர்களுக்கெல்லாம் மானம் இருக்கிறதாம்! - நல்ல தமாஷ்தான் - கோமாளி நடிகர் அல்லவா - கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்.
அவர்களுக்கு மானம் இருப்பது உண்மையென் றால், அவர்களின் ஜெகத் குரு ஒரு கொலை வழக்கில் 61 நாள்கள் கம்பி எண் ணினாரே அப்பொழுதே பொத்துக் கொண்டு கிளம் பியிருக்காதா?
என் கையைப் பிடித்து இழுத்தார் ஜெகத் குரு - என் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டார் என்று பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் (அம்மையாரும் அக்ரகாரத்துக்காரர்தான்) தொலைக்காட்சியில் கண்ணீரும் கம்பலையு மாகச் சொன்ன பொழுதே பார்ப்பனர்கள் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கி இருக்க வேண்டுமே.
மானமா? பார்ப்பனர் களுக்கா? அப்படி ஒரு வார்த்தையே அவாள் அகராதியில் கிடையாதே.
அய்வருக்கும் தேவி, அழியாத பத்தினி என்பது தானே அவாளின் பத் தினித் தர்மம். உடல் முழு வதும் நெய்யைத் தடவிக் கொண்டு யாருடன் வேண் டுமானாலும் படுத்துப் புணரலாம் என்பதைத் தர்மமாகக் கொண்ட வர்களா நமக்கெல்லாம் மானம் போனால் கஷ்டமாக இருக்கும்! என்று புலம் புவது.
அவாளின் மானம் என்ன என்று நமக்குத் தெரியாதா!
ஏன் நம்மிடம் வீண் வம்பு வளர்க்க வேண்டும். அவர்களுக்கு இல்லாதது மற்றவர்களுக்கும் இருக்கக் கூடாது என்கிற பரந்து விரிந்துபட்ட எண்ணமோ!
தமிழ்மானம், இன மானம், சப்மானம், அசிஸ் டென்ட் மானம் - என்று ஓர் இனத்தின் மானத்தையே கேலி செய்கிறார்கள். புலி வாலை மிதிக்க ஆசைப்படு கிறார்கள் போலும்.
மானம் ஒன்றே நல் வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த என் மறவேந்தர் பூனைகள் அல்லர் புலி நிகர் தமிழ்மாந்தர் என்றார் புரட்சிக் கவிஞர்
அந்தப் புலிகளின் குணத்தைக் காட்ட வேண் டும் என்று எதிர்பார்க் கிறார்களா?
தமிழர்களைப் பார்ப் பனர்கள் சீண்டத் துவங் கியுள்ளனர் என்பதை நமது தமிழர்கள் புரிந்து கொள் வார்களாக! - மயிலாடன்மானம்!

தமிழர்களைப் பார்ப் பனர்கள் சீண்டத் துவங் கியுள்ளனர் என்பதை நமது தமிழர்கள் புரிந்து கொள் வார்களாக!
-மயிலாடன்
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment