குறிப்பாக, மற்ற மக்கள் அனைவரை யும் விட தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற பழமையான கருத்தை பார்ப்பன பூசாரிகள் கொண்டிருக்கும் இந்த மாகாணத்தின் சூழ்நிலை, மற்ற மாகா ணங்களின் சூழ்நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாலும், ஆட்சி அதிகார நிலைகளில் பார்ப் பனர்கள் அண்மைக்காலமாக பெற்றுள்ள அதிகப்படியான வாய்ப்புகள் காரணமாகவும், சமூகங்களின் அடி ப்படையில் அல்லாமல் வேறு முறையில் அளிக்கப்படும் வாக்குரிமை சமத்துவம் உள்ளதாக இருக்க முடியாது என்பதுடன், பொதுமக்களின் அடக்கு முறைக்கு வழி வகுக்கும் என்றும் நாங்கள் கருதுகிறோம்.
சட்டமன்றங்கள் சில காலம் செயல்பட்டு ஆலோசனை கூறும் மன்றங்களாக செயல்பட்டு வந்தன. இதில் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த மன்றங்களுக்கு நிரு வாகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் ஓரளவுக்கான பொறுப்பு அளிக்கப்படவேண்டும்

No comments:
Post a Comment