Friday, June 17, 2011

திரும்பிப் பார் தினமணியே!

பெரியகுளம் நகரசபை சார்பிலும், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் திராவிடர் கழகம் சார்பிலும் முதன் மந்திரி திரு. காமராசருக்கு வரவேற்புப் பத்தி ரங்கள் வாசித்தளிக்கப்பட்டன.

தி. காமராஜ் பதிலளிக்கையில் திராவிடர் கழகத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், திரு ராமசாமி நாயக்கர் அதற்கு நல்ல முறையில் தலைமை வகிப்பதாகச் சொன் னார். பிற கட்சிகளைப் போல எல்லா வற்றையும் கண்டபடி தாக்காமல், கெட்டதெனப் புலப்படுவதைக் குறை கூறவும், நல்லதென நினைப்பதைப் பாராட்டவும் அவர் தயங்குவ தில்லை! மற்ற கட்சிகளைப் போல் தேர்தலில் கலந்து கொள்ளாததால் இவ்வாறு நடந்து கொள்ள அவரால் முடிகிறது என்று கூறினார். (தினமணி 13-2-1955)

திராவிடர் இயக்கம், பெரியார் இவர்களோடு காமராசரை மோத விடும் தினமணியே 56 ஆண்டு களுக்கு முன் நீ வெளியிட்ட செய் தியைத் திரும்பிப்பார்!

-------------


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...