- 2010இல் அமைப்பு சாரா தொழில் களில் வேலை கிடைத் தோர் எண்ணிக்கை 11.3 லட்சம்.
- வேலை வாய்ப்பு கிடைத்த முக்கிய நகரங் களில் மூன்றாவது இடம் சென்னைக்கு, சென்னை யில் மட்டும் 3.79 லட்சம் பேருக்கு வேலை கிடைத் துள்ளது.
- மிகவும் பிடித்த நாடு இந்தியா என்று ஆப்கானிஸ்தான் மக்களில் 71 சதவிகிதம் பேர்கள் கூறியுள்ளனர்.
- 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்ற மக்கள் அவையில் 181 இடங்கள் பெண்களுக்குக் கிடைக்கும்.
- அதேபோல 28 மாநில சட்டப் பேரவை களில் பெண்களுக்குக் கிடைக்கும் இடங்கள் 1370. (மொத்த இடங்கள் 4109).
- இந்தியாவின் மக்கள் தொகையில் 66 விழுக்காட்டினர் விவசா யத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.
- 2010ஆம் ஆண்டில் 18-24 வயதுடைய இஐள ஞர்கள் இந்தியாவில் நான்கு கோடி பேர் இருப்பார்கள் அவர் களுக்கு 900 பல்கலைக் கழகங்கள் தேவைப்படும்.
Wednesday, December 29, 2010
இந்தியாவின் மக்கள் தொகையில்
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment