வடசென்னை- புதுவண்ணை ஜாதி ஒழிப்பு மாநாடு
ஜாதி ஒழிய பாடுபடும் தி.க.விற்கு துணை நிற்போம் மத்திய அமைச்சர் ஆ. இராசா
தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்ற இடத்தில் ஜாதி ஒழிக்கப்பட்டது என்று மாற்றுக! அரசியல் சட்டத்தை திருத்த தமிழர் தலைவர் முக்கிய வேண்டுகோள்
சென்னை, செப். 14_ வடசென்னை மாவட்டம் புதுவண்ணையில் வரலாற்றில் நிலைபெறக் கூடிய அளவுக்கு ஜாதி ஒழிப்பு மாநாட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழகத் தோழர்-கள் ஏற்பாடு செய்திருந்-தனர். இம்மாநாட்டில் எதிர்கால வரலாற்றில் முக்கியத்துவம் பெறத்தக்க தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.
மத்திய அமைச்சர் ஆ. இராசா, திராவிடர் கழகம் நடத்தும் ஜாதி ஒழிப்புப் பணிக்குத் துணை நிற்போம் என்-றார். அரசியல் சட்டத்-தில் தீண்டாமை ஒழிக்-கப்பட்டது என்ற இடத்-தில் ஜாதி ஒழிக்கப்பட்-டது என்று இருக்கவேண்-டும் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டுகோள் விடுத்தார் தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள்.
http://www.viduthalai.com/
Monday, September 14, 2009
Subscribe to:
Posts (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும்...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...