Saturday, July 13, 2019

உலக வங்கியின் நிர்வாக இயக்குநராக இந்திய பெண் நியமனம்


உலக நாடுகளின் பல்வேறு திட்டங் களுக்கு கடன் அளித்து நிதி யுதவி செய்யும் உலக வங்கி அமெரிக்காவின் வாசிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில், இந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் மூத்த நிதி ஆலோ சகராக இந்தியவை சேர்ந்த பெண்ணான அன்சுலா கன்ட்  நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று வெளியிட் டார்.

தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிதி ஆலோசகராக பணி யாற்றிவரும் அன்சுலா கன்ட்-டின் திறமையால் சுமார் 3800 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதி இருப்பும், 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளும் இவ்வங்கியிடம் குவிந்துள்ளது குறிப் பிடத்தக்கது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...