Thursday, October 25, 2012

கல்வி வளர்ந்தது எப்பொழுது....


ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று பள்ளிகளில் சேர்ப்பது - நாக்கில் எழுதுவது என்று இருந்து வருகிறது. அப்பொழுதெல்லாம் கல்வி வளர்ந்ததா?
அப்பொழுதெல்லாம் சரஸ்வதி கல்வி அருள்பாலிக்காததுஏன்?
கடவுளை மறுத்த பெரியாரும், ஆட்சிக்கு வந்த காமராசரும் தானே கல்வி வளர்ச்சிக்குக் காரணமும் - காரியமும்?
இதற்குக்கூட பார்ப்பான் வந்துதான் நாக்கில் எழுத வேண்டுமா?
அதுவும் ஓம் என்ற அசிங்கமான, ஆபாசமான (ஆண் - பெண் உறவு) வார்த்தையையா எழுத வேண்டும்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...