ஜனநாயகம்?
இரண்டாயிரம் வாக்கு களைக் கொண்ட ஊராட் சித் தலைவர் தேர்தலில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்றால், மூன்று வேட் பாளர்களுமே குறைந்த பட்சம் 8 லட்சம் தொடங்கி 12 லட்சம் வரை யில் செலவழித்திருக் கிறார்கள்.
இதில் கூடுதல் செலவு செய்த புதுமுக வேட்பாளர் ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பழைய ஊராட்சித் தலை வர் மீது ஊழல் மற்றும் அதிருப்தி இருந்ததால் இந்தத் தடவை, புதுமுக வேட்பாளர் பலர் ஊராட் சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் கள்.
இதில் வேதனை என்னவென்றால் 12 லட்சம் ரூபாயைச் செலவு செய்து வெற்றிபெற்ற வேட்பாளர், அவர் தலைவராகப் பதவி வகிக்கின்ற அய்ந்து வருட காலத்தில் குறைந்தபட்சம் தேர்தலில் செலவு செய்த அல்லது ஊராட்சித் தலைவராக முதலீடு செய்த பணத்தை லாபத்தோடு சம்பாதிக்க வேண்டும் அதாவது ஊழல் செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்திற்குத் தள்ளப் படுகிறார்.
ஊராட்சித் தலைவர் களை கிராமத்து மக்கள் சுயேச்சையாகத் தேர்வு செய்ய வேண்டும் என்பதற் காகவே அரசியல் கட்சி களின் சின்னங்கள் இல்லா மல், சுயேட்சை சின்னங் களில்தான் வாக்களித்து தலைவர்களையும், வார்டு கவுன்சிலர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என்பது பஞ்சாயத்துராஜ் சட்ட மாகும்.
சுயேட்சைகள் ஆகட்டும் அல்லது அரசி யல் கட்சியாகட்டும் பணம் அதிகம் கொடுப்போரைத் தான் உள்ளாட்சிப் பிரதி நிதிகளாகத் தேர்வு செய் வோம் என்கிற அவலமான உறுதியை உடைப்பது யார்?

(10.11.2011 நாளிட்ட ஜனசக்தி உண்மையான புள்ளி விவரங்கள் என்.எஸ். பெருமாள் கட்டுரையிலிருந்து)
No comments:
Post a Comment