Friday, November 11, 2011

பூந்தமல்லி சாலை எங்கே இருக்கிறது?


பூந்தமல்லி சாலை எங்கே இருக்கிறது?


பூந்தமல்லி சாலை என்று தினமலர் எழுது கிறது. சில தொலைக் காட்சிகளும் அவ்வாறே செய்தி வெளியிடுகின்றன.

பூந்தமல்லி சாலை என்று ஒன்று சென்னை யிலே இருக்கிறதா? அந்த சாலை  தந்தை பெரியார் மறைந்தபோதே தமிழ் நாடு அரசால் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று மாற்றப்பட்டு விட் டது. 

மாநகராட்சி போர்டு களையும் வைத்துள் ளதே! அதுபோல மவுண்ட்ரோடு என்று அண்ணா சாலையை குறிப்பிடுகின்றனவே. பெயர்களைக் குறிப்பிடு வதில்கூட பார்ப்பனர்கள் எவ்வளவு கீழ்ப்புத்தி யுடன் இருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்வீர்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...