அமர்ந்திருப்போர் இடமிருந்து: திரு. ராஜ்குமார், பேரா. நல். இராமச்சந்திரன், வேந்தர் கி. வீரமணி, டாக்டர் பி. அருள்செல்வன், நிற்போர் இடமிருந்து: திருவாளர்கள் சந்தோஷ், சிறீகாந்த், பாலமுருகன், திருநாவுக்கரசு, டாக்டர் தங்கவேலு, ஆப்ரகாம் ஜோசப், டாக்டர் மகேஷ்.
தவ்யுவான், நவ.11- திராவிடர் கழக தலைவர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி சிங்கப்பூரிலிருந்து தைவான் நாட்டிற்குச் சென்றார். விமான நிலையத்திலும், விருந்து கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் வரவேற்பு
சிங்கப்பூரில் இருந்து 9.11.2011 மதியம் 1.20 மணிக்கு, க்ஷசு 226 ஈவா ஏர்லைனஸ் மூலம் தைவானுக்குச் சென்ற பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர் களுக்கு தைவான் பன்னாட்டு விமான நிலை யத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தவ்யுவான், பன்னாட்டு விமான நிலையம், தாய்பேய், தைவானில், தமிழர் தலைவர் கி. வீரமணி மற்றும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் நல். இராமச்சந்திரன் ஆகியோரை அந்நாட்டு பன்னாட்டு விமான நிலையத்தில் தேசிய தைவான் பல்கலைக் கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் டாக்டர் மகேஷ் அவர்களும், அகெடெமியா சினிகா ஆய்வு நிறுவனத்தில் ஆய்வாளராக பணியாற்றும் திரு. ஆபிரகாம் ஜோசப் மற்றும் பல்கலைக் கழகத்தின் சார்பில் திரு. ஜோலின் ஆகியோர் விமான நிலையத் திற்கு வந்து வரவேற்று சிறிய தேநீர் விருந் தோடு ஒன்றரை மணி நேர கார் பயணத்தில் தங்குமிடமான தாய்பேய் நகரில் அமையப் பெற்ற சீசன்ஸ் ஹோட்டலுக்கு வந்தடைந்தனர்.
பல செய்திகளை சேர்ப்பதற்கும் பார்ப்பதற்கும்
வரும் வழியில் இரவானாலும் அற்புதமான கட்டுமானங்களை யெல்லாம் பார்த்து ரசித்தும் மகிழ்ச்சியடைந்தும் செல்வதற்கு உறுதுணை யாக திரு. பெனடிக்ட் சந்தோஷ் (தமிழர் கிறித்துவ பள்ளி ப்யூஜோன், கத்தோலிக்க, பல்கலைக் கழகத்தில் பயில்பவர்) திரு. சந்தோஷ் அவர்களின் சிறப்பான வழிகாட் டுதலோடு வழிநெடுக பல்வேறு செய்திகளை சேர்ப்பதற்கும், பார்ப்பதற்கும் வாய்ப்பாக இருந் தது. ஒன்றரை மணி 2 மணி நேரப் பயணம் அலுப்பில்லாமல் விடுதி அறையை அடைந்தனர்.
பின்னர் டாக்டர் மகேஷ் (உசிலம்பட்டி) மற்றும் டாக்டர் ஆப்ரஹாம் ஜோசப்( வாழைக் கொல்லை கிராமம், கறம்பக்குடி) ஆகிய இருவரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்து கொள்ளவும் பல தமிழ் ஆராய்ச்சியாள மாணவர்களை (Post Doctoral Research Scholars) சந்தித்து உரையாடிய துடன், நான்ஜிங்மேல விடுதியில் அமையப் பெற்ற அலி பாபா ஹோட்டலில் இரவு உணவை உண்டனர்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில் கலந்து கொண்டோர்:
1) டாக்டர் ஆர். தங்கவேல் Post Doc., கோம்பை வேடசந்தூர், திண்டுக்கல்.
2) டாக்டர் பி. அருள்செல்வன், Post Doc., நாமக்கல்.
3) டாக்டர் சி. சிறீகாந்த் வெஸ்ஜர் Post Doc., வேலூர்.
4) டாக்டர் எம். ராஜ்குமார் பேறையூர், மதுரை
5) திரு. பெனடிக்ட் சந்தோஷ் SJ, சென்னை பாதிரியார் மாணவர்
6) திரு. டி. பாலமுருகன், சென்னிமலை, ஈரோடு Ph.d. மாணவர்.
7) திரு. ஆபிரகாம்ஜோசப் வாழைக் கொல்லை புதுக்கோட்டை.
8) பி. திருநாவுக்கரசு Ph.d. மாணவர்.
இவர்களுடன் டாக்டர் மகேஷ், திரு. ஜோலின் ஆகியோர் கலந்து கொண்டனர். உணவிற்குபின் இரவு பதினோரு மணியளவில் சீசன்ஸ் ஹோட்ட லுக்கு வந்த பிறகு அனைவரும் விடைபெற்றனர்.

No comments:
Post a Comment