தகுதி
சுற்றிச் சுற்றி அவாள் எங்கே வருகின்றனர்?
இதோ: தினமலர் பேசுகிறது.
தமிழக உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன்: உலக அளவில், உயர் கல்வி படித்தோரின் எண் ணிக்கை, 23 சதவிகித மாக உள்ளது. ஆனால், இந்திய அளவில் இது 13.5 சதவிகிதம் தான். தற்போது, தமிழகத்தில் 18 சதவிகிதமாக உள்ளது. உயர்கல்வியில் ஆண் களைவிட பெண்கள் எண் ணிக்கை குறைவாக உள் ளது.
டவுட் தனபாலு: இதை அதிகரிக்க அருமையான வழி சொல்றேன்.. கடந்த தி.மு.க., ஆட்சியினர் செய் ததுதான்... பிளஸ் 2ல பாஸ் பண்ணாலே இன்ஜினியரிங் படிக்கலாம்; பெயில் ஆனா கூட கலைக் கல்லூரிகள்ல சேரலாம்னு சொல்லி டுங்க... உயர்கல்வி ஒசந்துடும்...! (தினமலர் 6.11.2011)
சுற்றிச் சுற்றி பார்ப் பனர்கள் எந்த இடத்துக்கு வருகின்றனர் பார்த் தீர்களா? தமிழர்களின் கல் விக் கண்களைக் குரூர மாகக் குத்துவதில் அவா ளுக்கு அப்பேர்பட்ட குஷி! +2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பொறியியல் கல்லூரியில் சேரத் தகுதி இல்லை என்று யார் சொன்னது? அவாளா ஒரு முடிவு எடுத்துக் கொண்டு, அந்தப் பாட்டுக்கு ஏற்ப தாளம் போடும் சூட்சமம் என்ன?
அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும் - அதற்கென தனிப் பயிற்சி நிறுவனங் கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர் கள்தான் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட வேண்டும் என்றால், அதனை எதிர்த்து தினமலர் கூட்டம் உச்ச நீதிமன்றம் செல்வது ஏன்? அங்கே மட்டும் பயிற்சி - திறன் இவை தேவைப்பட வில்லையா?
அர்ச்சனை மந்திரங் களை ஒழுங்காகக் கற்ற, சொல்லக்கூடிய பார்ப்பான் உண்டா?
சர்.சி.பி. ராமசாமி அய் யரின் தலைமையில் கோயில் நிருவாகம், நிலைகளைப்பற்றி ஆய்வு செய்ய ஆணையம் ஒன்றை தமிழ்நாடு அரசு 1960இல் நியமித்தது. அந்த அறிக்கை 1962இல் வெளி யிடப்பட்டது.
கோயில் அர்ச்சகர் களின் தில்லுமுல்லுகள் பொய்க் கணக்குகளை விலா வாரியாக விவரித்ததே அந்த அறிக்கை.
அனேகமாக அர்ச் சகர்ப் பார்ப்பனர்கள் அனை வரும் தற்குறிகளாகவே இருக்கின்றனர். மந்திரங் களைத் தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாக, தப்பாக சொல்லுபவர்களாகவே இருக்கின்றனர் என்று அய்யர் அறிக்கை கூற கிறதே!
+2 தேர்வு செய்தவர் களுக்கெல்லாம் பொறி யியல் கல்லூரி படிப்பா என்று ஓலமிடும் தினமலர் களே, இதற்கு என்ன பதில்?

-மயிலாடன்
No comments:
Post a Comment