Monday, November 14, 2011

கடவுளை மறுக்கும் அருண்ஷோரி




என் மனைவி கடந்த 22 ஆண்டு களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர். என் மகன் செரி பரல் பால்சி என்னும் உடல், மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருக்கிறான்.

அவனுக்கு வயது 35. என் மனைவியும் மகனும் ஒவ்வொரு நாளும் எவ்வாறு துன்பத்துக்கு ஆட்படுகிறார்கள்? இறைவன் என்பவன் யார்? எது உண்மையான மதம் என்பனவற்றை என் சொந்த பட்டறிவுகள் மூலமாக மெய்ப்பொருள் ஆராய்வு நடத்தி இருக்கிறேன்.

கடவுள் என்பவன் வலிமையான வன். எல்லாம் தெரிந்தவன். அநீதிகளை அழிப்பவன். செல்வத்தைக் கொடுப்பவன். மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துபவன் என்று நாம் வடிவமைத்து வைத்து இருக்கும் நிலையில் இருந்து நான் கடவுளைப் பார்க்கவில்லை. சொல்லப் போனால், கடவுள் நமக்குத் தேவையே இல்லை.

கடவுள் ஒன்றைத் தேடுவதைவிட்டு, நம் மனது என்ன சொல்கிறது என்பதைப் பின்பற்றி அன்றாடச் செயல்களைச் செய்து வந்தாலே போது மானது. புத்தர் சொன்ன பாடமும் இது தான்.
- அருண்ஷோரி,  மூத்த பத்திரிகையாளர்
நன்றி: தமிழ் இலெமுரியா, தகவல்: இரா. முல்லை கோ. பெங்களூரு _ -43


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

உங்கள் கருத்துக்கள்




1000 எழுத்துகள் மீதமுள்ளன



Security code
Refresh


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...