Saturday, November 12, 2011

பொருளாதாரம் சீர்பட....!


மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமும் ஒழிந்தாலொழிய, இந்தியா பொருளாதாரத் துறை எந்தநாளும் சீர்படப் போவதில்லை. அதற்குப் பதிலாக தந்திரமும், அடிமையும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தம்.
- தந்தை பெரியார், பகுத்தறிவு 1-12-1936



ஆகாயத்திலே எங்கோ அந்தர உலகத்தில் கடவுள் என்ற ஒருவன் உட்கார்ந்து கொண்டு இவ்விதமாக வெல்லாம் சிருஷ்டி செய் கின்றான் என்று சொல்லப் படுமானால் அத்தகைய பட்சாதாபமுடைய கட வுளை கஷ்டப்படுகிற உலகினர் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளி மிதித்து விடுவார்கள். அத்தகைய கடவுள் எப்படி மிதிபடுவதற்குத் தகுதியானவரே! புதிதாகச் சிருஷ்டிக்கும் ஜீவனை அவலட் சணமாக, அறிவீனனாக ஆரோக்கிய ஹீனமாக சிருஷ்டிக்கும் கடவுள் கொடுங் கோலர் அல்லவா?
(சுப்பிரமணிய சிவா எழுதிய மோட்ச சாதன ரகசியம் என்ற நூலிலிருந்து)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...