Wednesday, November 16, 2011

காளி கருணை புரிந்தாளா?


கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சச்சின் டெண்டுல்கர் தனது நூறாவது சதத்தைப் பூர்த்தி செய்ய பகீரத முயற்சிகளை செய்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவோடு விளையாடிய போதும் எடுக்க முடிய வில்லை. இப்பொழுது மேற்கு இந்தியத் தீவோடு விளையாடி வருகி றார். இதிலும் அதனை சாதிக்க முடியாத நிலை.

நேற்று கொல்கத்தாவில் விளையாடுமுன் கொல்கத்தா காளி கோயில் முன்  சாமி கும்பிட்டார். அந்தோ பரிதாபம் - நேற்றைய ஆட் டத்திலும் சொதப்பினார். அவர் எடுத்த எண்களோ வெறும் 38 தான். காளி என்ன செய்வாள்? அவர் கல்லோ அய்ம்பொன்னோ தான்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...