Friday, November 4, 2011

ஒன்றும் தெரியாத பாப்பா(ன்)

ஒன்றும் தெரியாத பாப்பா(ன்)


தினமும் இந்த நூலகத்துக்கு எவ்வளவு பேர் வருகிறார்கள் என் பதும், இந்த நூலகம் மக்களுக்கு  எவ்வளவு முக்கியமானது என்பதும் எனக்குத் தெரியாது. நான் அந்த நூலகத்திற் குள் சென்று பார்த்த தில்லை. அந்தக் கட்ட டத்தை வெளியே இருந் துதான் பார்த்திருக் கிறேன். இது பற்றி அரசு எடுத்துள்ள முடிவு பற்றி கருத்து சொல்லும் நிலை யில் நான் இல்லை.
-இப்படி சொல்லி இருப்பவர் பார்ப்பன விதூடகர் திருவாளர்  சோ ராமசாமி அய்யர்வாள்தான்.
இவர் தமிழ்நாட்டில்தானே இருக்கிறார்? அறிவு ஜீவி என்று பார்ப்பன வட்டாரம் தம்பட்டம் அடிக்கும் இந்தப் பார்ப்பனர் இந்த நூலகத்திற்குள் சென்றதே கிடையாதாம்.
அவர் எப்படி போவார்? அண்ணா பெயரில் அல்லவா அது இருக்கிறது?
எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத மர்ம அறைக்குள்ளா இவர் பதுங்கிக் கிடக்கிறார்?
அரசு எடுத்துள்ள முடிவு பற்றி கருத்து சொல்லும் நிலையில் அவர் இல்லையாம்! அது என்ன நிலை? மோன நிலையா?மோகன நிலையா? மயக்க நிலையா?
ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அவாள் காரியத்தை அவாள் விட்டுக் கொடுக்க மாட்டாளே!

1 comment:

arInbachudar Chand said...

ஓன்றும் தெரியாத பார்ப்பான் சோ நூலக விடயத்தில் போட்டுக் கொண்டான் தாப்பால்

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...