இவர்கள் நாத்திகர்கள் அல்லவா?
கேரள மாநிலம் சபரிமலைக்குப் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதாம். பக்தர்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டும் இல்லாமல் எருமேலி, பம்பை வனத்தினூடே செல்லும் பாதை, குமுளி, சத்திரம், புல்மேடு, பாஞ்சாலி மேடு, பருந்துப் பாறா பகுதிகளிலும் விரிவு படுத்தப்பட உள்ளதாம்!
எப்படி இருக்கு? தீராத வினை எல்லாம் தீர்க்கும் அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு விபத்துகள், ஆபத்துகள் அதிகம். அவர்களை அய்யப்பனால் காப்பாற்ற முடியாது.
எனவேதான் அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரும் என்பதால், இழப்பீடு பெறுவதற்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி யுள்ளார்கள் என்றால், இவர்கள் அய்யப்பனின் சக்தி யில் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் அல்லவா?

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
- புள்ளிகள் பேசுகின்றன!
- டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் நீடிப்பு: பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு அபாயம்
- தெரிந்துகொள்வோம் இன்று ஒரு புதிய தகவல்:
- தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை மய்யம் அறிவிப்பு
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மேட்டூர் அணை நூறு அடியை எட்டியது
- மழைக்கு வாய்ப்பு குறைவு
- அமைச்சரை சூழ்ந்து கொண்டு மக்கள் சரமாரி கேள்வி
- புள்ளிகள் பேசுகின்றன!
- வாகனம் ஓட்டும் போது தூங்கினால் ஓட்டுநரை எழுப்பும் கருவி!
No comments:
Post a Comment