அக்கப் போர் வழக்குகளைத்தொடுக்கும், பார்ப்பன ஊடகங்களால் தூக்கி நிறுத்தப்படும் சு.சாமி இப்பொழுது வசமாகச் சிக்கியுள்ளார்.
அவர்மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 153ஏ பிரிவில் வழக்கு ஒன்றினை டில்லி பெருநகரக் காவல்துறை பதிவு செய்துள்ளது.
முசுலிம்களின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று எழுதியதற்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோடை கால ஆசிரியராகப் பணிபுரியும் அமெரிக் காவின் ஹார்வர்டு பல்கலைக் கழக மாணவர்களும் பல்கலைக் கழகத்தில் சு.சாமியை நுழைய விடக் கூடாது என்று கிளர்ந் தெழுந்துள்ளனர்.
No comments:
Post a Comment