Friday, July 8, 2011

நெஞ்சுப் பொறுக்குதில்லையே!


பெரியார், அண்ணா பற்றியும் நீதிக்கட்சி பற்றியும் பாடங்களில் இடம் பெற்றிருப்பது
ஆட்சேபணைக்குரியதாம் - அவசியமற்றதாம்!


அ.தி.மு.க. அரசு நியமித்த வல்லுநர் குழு கூறுகிறது

சென்னை, ஜூலை 7-சமச்சீர் கல்வி தொடர்பாக அதிமுக அரசு நியமித்த வல்லுநர்கள் குழு, நீதிக்கட்சி மற்றும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாபற்றி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் என்னும் தலைப்பில் வெளிவந்த பகுதி முற்றிலுமாக நீக்கப்பட வேண் டும் என்றும் அவை ஆட்சே பணைக்குரிய அவசியமற்ற பகுதி என்றும் குறிப்பிடப்பட் டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...