Tuesday, July 5, 2011

பத்மநாபசாமி கோயிலிலும் குவிந்துள்ள சொத்துகள்


புட்டபர்த்தி நிலையத்திலும், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலிலும் குவிந்துள்ள சொத்துகள்:

புட்டபர்த்தி நிலையத்திலும், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலிலும் குவிந்துள்ள சொத்துகள்:

கல்வி, மருத்துவம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளுக்கு தாராளமாகப் பயன்படுத்தலாம்மக்கள் கொடுத்த பணம் மக்களுக்கே திருப்பித் தருவதில் தவறில்லைதமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை இந்தியாவில் உள்ள கோயில் சொத்துகள், புட்டபர்த்தி சாயிபாபா

பதவி விலகினார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளிதியோரா!

பதவி விலகினார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளிதியோரா!

புதுடில்லி, ஜூலை 5- கார்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் பதவியில் இருந்து முரளி தியோரா விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை சில நாள்களுக்கு முன்பே முரளி தியோரா அனுப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீராணம் ஏரி நீர் மட்டம் 39 அடியாக உயர்ந்தது

Image - வீராணம் ஏரி நீர் மட்டம் 39 அடியாக உயர்ந்தது

சென்னைக்கு விரைவில் குடிநீர் விநியோகம் காட்டுமன்னார்கோவில், ஜூலை 5-வீராணம் ஏரியின்நீர் மட்டம் 39 அடியாக உயர்ந்துள்ளது. கடலூர்

திறந்து விடுக! கொடநாடு பாதையை!

Image - திறந்து விடுக! கொடநாடு பாதையை!

திறந்து விடுக! கொடநாடு பாதையை! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு புதுடில்லி, ஜூலை.5- கொடநாடு

மன்மோகன்சிங்கின் மனிதநேயம்

Image - மன்மோகன்சிங்கின் மனிதநேயம்

புதுடில்லி, ஜூலை 5- டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் எய்ட்ஸ் நோய் பற்றிய மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர்

பிரதமர் இன்குலுக் சினாவாட்ரா

Image - பிரதமர் இன்குலுக் சினாவாட்ரா

தாய்லாந்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இன்குலுக் சினாவாட்ரா, தலைநகர் பேங்காக்கில்

கொட்டும் மழையிலும் இடைவிடாத பொதுக்கூட்டங்கள்!

Image - கொட்டும் மழையிலும் இடைவிடாத பொதுக்கூட்டங்கள்!

ஈழத்தமிழர்களை கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கொட்டும் மழையிலும்

உலக கோப்பை கால்பந்து லீக் போட்டி

Image - உலக கோப்பை கால்பந்து லீக் போட்டி

நார்வேக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில், பிரேசில் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...