ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்
குடியுரிமை (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு
கூறியதாவது: பெற்றோரின் பிறப்பிடம் குறித்த தகவல்கள் தேசிய மக்கள் தொகை
பதிவேட்டில் (என்.பி.ஆர்) கேட்கப்படுகிறது.
என்னால் விவரங்களை வழங்க முடியாவிட்டால்,
நானும் ஒரு தடுப்புக்காவல் மய்யத்தில் வைக்கும்படி கேட்டுக் கொள்வேன்.
எனது பெற் றோரின் பிறப்பிடம் எனக்குத் தெரியாது. நீங்கள் உறுதியாக
இருங்கள், இது போன்ற நிலை வந்தால் நான் முதலில் தடுப்புக்காவல் மய்யம்
செல்வேன் என்றார்.
No comments:
Post a Comment