அரசுப்படை வசம் உள்ள தலைநகர் திரிபோலியை
கைப்பற்றுவதற்காக கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல்
மாதத்தில் இருந்து உக் கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த சண்டை
யில் சுமார் 400 பேர் கொல் லப்பட்டுள்ளனர். கிட்டத் தட்ட 2 ஆயிரம் பேர் காய
மடைந்துள்ளனர். 50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியேறி
உள்ளனர்.
இந்நிலையில், லிபியா தலைநகர் திரிபோலியின்
காட்ரா பகுதியில் அமைந்துள்ள ராணுவ பள்ளி மீது நேற்று வான்வெளி தாக்குதல்
நடத் தப்பட்டது. இந்த தாக்குதலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 28 பேர்
பரிதாபமாக பலியாகி னர். மேலும் 12க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்து
உள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகா ரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment