Sunday, December 8, 2019

ஈராக் போராட்டகளத்தில் துப்பாக்கிச்சூடு

ஈராக் போராட்டகளத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில், காவல் துறை அதிகாரிகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர்.
ஈராக்கில் அரசுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து மக் கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, விரி வான சீர்திருத்தம், சிறந்த பொது சேவை மற்றும் வேலைவாய்ப் புகளை உருவாக்கக்கோரி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு நட வடிக்கை எடுக்காவிட்டால் பிரதமர் பதவி விலக வேண் டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர். அமைதியாக தொடங்கிய இந்த போராட்டத்தில் அவ் வப்போது சில கலவரங்களும் வெடித்தன.  இந்த தாக்குதலில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 3 காவல் துறை அதிகாரிகள் உள்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 70 பேர் படுகாயங் களுடன் மீட்கப்பட்டனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...