Monday, November 9, 2015

பீகார் தேர்தல் முடிவுகள்: வெளிநாட்டு பத்திரிகைகள் கருத்து



லண்டனில் இருந்து வெளிவரும் தி கார்டியன் பத்திரிகை, பீகார் தேர் தல் தோல்வி, பிரதமர் மோடிக்கு குறிப்பிடத்தக்க பின்னடைவாகும். அவரது ஓட்டு வாங்கும் திறன் மங்கி வருவதையே இது காட்டுகிறது. அவர் பொருளாதார சீர்தி ருத்தங்களை நிறைவேற்ற இடையூறு ஏற்படும் என்று கூறியுள்ளது.
பாகிஸ்தானின் முன்னணி பத்திரிகையான டான், பிரதமர் மோடியின் பசு அரசியலுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. அவ ரது குறுகிய தேசிய வாதத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி வகுக்கும் வாய்ப்பு ஏற்பட் டுள்ளது என்று கூறி யுள்ளது.
மோடிக்கு பலத்த அடி என்று தி நியூஸ் என்ற மற்றொரு பாகிஸ்தான் பத்திரிகை கூறியுள்ளது.
அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் பத் திரிகையும் விமர்சித்துள் ளது.
மோடிக்கு தனிப் பட்ட முறையில் பலத்த அடி என்று சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்குவா கூறியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...