Thursday, March 27, 2014

சொத்துக் குவிப்பு

ஊழலை ஒழிப்பேன் என புறப் பட்டுள்ள ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு பற்றி, பெங்களூரு நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் ஆதாரப்பூர்வ வாதம்.

ஜெயலலிதா சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு சொத்து வைத்துள்ளார்.

1. அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில்  நிலங் களை வாங்கியுள்ளார்.

2. அவருடைய பொருளாதார நிலைக்கும், வாங்கிய    நிலங்களுக் கும் சம்பந்தம் இல்லை.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப் புப்பற்றி, அரசு வழக்குரைஞர் பவானி சிங் வெளியிட்ட பட்டியல் வருமாறு:

1. வாலாஜாபாத் அருகே 600 ஏக்கர் நிலம்.

2. கொட நாடு - 800 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா

3. சிறுதாவூர் 25 ஏக்கர் அளவில் பங்களா

4. நீலாங்கரையில் 2 ஏக்கர் நிலம்

5. கன்னியாகுமரி அருகே, மீனங் குளம், சிவரங்குளம்,    வெள்ளங் குளம், அருகே 1190 ஏக்கர் நிலம்

6. காஞ்சிபுரம் அருகே  200 ஏக்கர் நிலம்

7. தூத்துக்குடி அருகே வைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர் நிலம்

8. ரெவரோ அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர் நிலம்.

9. ஜெயலலிதாவுக்கு 30 கார்கள், டிரக்கர்கள் உள்ளன.

10. அய்தராபாத்தில் திராட்சைத் தோட்டம்.

25.3.2014 அன்று அரசு வழக்கு ரைஞர் பவானி சிங் வெளியிட்ட இந்த ஆதாரங்களை, இன்றைக்கு எந்த செய்தித்தாளும் வெளியிட வில்லையே.

அரசுக்கு நட்டம் என தணிக்கையாளர் சொன்னதை வைத்து, ரூ. 1,7,6000 கோடி ஊழல் என நாள் தோறும் ஊளையிடும் ஊடகங்கள், ரூ.4000 கோடி அளவில் சொத்துக் குவிப்பை ஜெயலலிதா சேர்த்துள்ளார் என ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்ததை ஏன் ஊடகங்கள் மறைக் கின்றன?

சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கு ஒரு நீதி. இதுதான் ஊடக தர்மமா?

- - குடந்தை கருணா

3 comments:

Muthu Kumar said...

Unmai nirubanam aagattum, appuram paakkalam! innum eththanai naalukku palaya panjaangamaavae paesittu iruppeenga

Muthu Kumar said...

குரு எது மதவாதம் ? எது மதவாதம் இல்லை ? செக்யூலரிசம் என்றால் என்ன குரு ?

தம்பி, லட்சக்கணக்கான இந்துக்களை காஷ்மீரை விட்டு ஏன் துரத்தினீர்கள் என்று கேட்டால் அது மதவாதம். தெருதெருவாக ஊழியம் என்கிற பெயரில் பெந்தகோஸ்டுகள் மதமாற்றம் செய்வதை எதிர்த்தால் அது மதவாதம். அயோத்தியில் ராமபிரானுக்கு கோவில் கட்டாமல் அமெரிக்காவிலா கட்ட முடியும் ? என்று கேட்டால் அது மதவாதம். இலங்கையில் இந்து கோவில்கள் ஏன் இடித்து, புத்த விகாரங்களாக மாற்றுகிறீர்கள் என்றால் அது மதவாதம். சிறுபான்மையினரை பகடை காயாக பயன்படுத்தாதே, சக இந்தியனாக நினைத்து நன்மை செய் என்றால் அது மதவாதம்.

எது மதவாதம் இல்லை ?

ஒரு ரயிலை கொளுத்தி அதில் உள்ள பயனிக‌களை எரித்து கலவரத்தை தூண்டி விட்டால் அது மதவாதம் இல்லை. இந்திய "ராணுவத்தையும், காவல்துறையையும் ஒரு பதினைந்து நிமிடம் கைகட்டி வேடிக்கை பார்க்க சொல்லுங்கள், 25 கோடி முஸ்லீம்கள் 100 கோடி இந்துக்களை கொன்று குவிப்பார்கள்" என்று சொன்னால் அது மதவாதம் இல்லை. "நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்" என்று சொல்வது மதவாதம் இல்லை. "இந்து என்றால் திருடன்" என்று சொல்வது மதவாதம் இல்லை. தமிழன் என்கிற போர்வையில் ராமபிரானையும், சிவலிங்கத்தையும் மிக கேவலமாக பேசுவது மதவாதம் இல்லை.

ஓ சரி குரு !! செக்யூலரிசம் என்றால் என்ன‌ குரு ?

மொழி வெறியை வளர்த்து மக்களை பிரித்தால் அது செக்யூலரிசம், சாதி ரீதியாக மக்க‌ளை பிரித்து ஒருவருக்கொருவர் மோத விட்டு ஓட்டுப் பொறுக்கினால் அது செக்யூலரிசம். இனமாக, மதமாக, சாதியாக, மொழியாக, நிறமாக மக்களை பிரித்து பயன் அடைவது செக்யூலரிசம். முஸ்லீம் லீக்கோடு கூட்டனி வைத்துக் கொண்டு "சிறுபான்மையினரின் காவலர்கள்" என்று சொல்லிக் கொண்டால் அது செக்யூலரிசம். கிறிஸ்துமஸ் ரம்ஜான் வாழ்த்து சொல்லிக் கொண்டே, விநாயகர் சதுர்த்தியை "விடுமுறை தினம்" என்று சொல்வது செக்யூலரிசம். இந்துக்களுக்கு நேபால் யாத்திரை, கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலம் யாத்திரை, இஸ்லாமியர்களுக்கு மெக்கா யாத்திரை என்று தனித்தனியே பிச்சை போடுவது செக்யூலரிசம். இஸ்லாமியர்களுக்கு "நாங்கள்தான் இட ஒதுக்கீடு தர பரிந்துரைத்தோம்" என்று சண்டை போடுவது செக்யூலரிசம். ஓட்டுக்காக பேராயருக்கு விருது வழங்குவது செக்யூலரிசம். வளர்ச்சியில் கவன‌ம் செலுத்துபவர்களின் வரலாற்றை புரட்டி "நீ கொலைகாரன், நீ மதவாதி" என்று ஆதாரமே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்வது செக்யூலரிசம்.

சுருக்கமாக சொன்னால் "எதை சொன்னால் எவன் மடங்குவான்" என்று பார்த்து அடிப்பது "செக்யூலரிசம்"

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...