உலகத் தலைவர் தந்தை பெரியார் மறைவிற்குத் தலையங்கம் தீட்டாத ஒரே ஒரு ஏடு ஹிந்து பார்ப்பன ஏடுதானே!
தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவானான
சி.பி. ஆதித்தனாரின் மறைவுச் செய்தியை உள்ளே மறைவுச் செய்தியாக வெளியிட்ட
ஹிந்து ஏடு,
அதே நாளில் மறைந்த மிருதங்க வித்வானான பாலக்காட்டு மணி
அய்யர்வாளைப் பற்றி முதல் பக்கத்தில் வரிந்து தள்ளியிருந்ததே!
அன்னை
மணியம்மையார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் மறைவுச் செய்திகளை
மரணம் அடைந்தோர்க்கென்று ஹிந்து ஏட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பத்தியில்
(Obituary) வெளியிட்டு இருந்தது என்றால்,
இவற்றைவிட பார்ப்னத் திமிர்
பிடித்த கூட்டத்தின் துவேஷம் என்ற ஆலகால நஞ்சுக்கு வேறு என்ன
எடுத்துக்காட்டுத் தேவை?
No comments:
Post a Comment