Thursday, October 11, 2012

கிருஷ்ணாவுக்கு வக்காலத்து வாங்குகிறதா- நமது எம்.ஜி.ஆர்.?


மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தான் ஒரு மத்திய அமைச்சர் என்பதை மறந்து கருநாடகத்துக்காக வக்காலத்து வாங்கி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதைக் கண்டித்து தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்துக் கூறியுள்ளார் அல்லவா! கலைஞரின் இந்தக் கருத்தைக் கிண்டல் செய்தும், எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு இருப்பது நன்றிக் கடன் என்றும் அ.இ.அ.தி.மு.க.வின் நாளேடான நமது எம்.ஜி.ஆர். எழுதியுள்ளதே (10.10.2012) அப்படி என்றால், மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் நிலைப்பாட்டை ஆதரிக் கிறதா நமது எம்.ஜி.ஆர்.?
காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் அ.இ.அ.தி.மு.க. வின் நிலைப்பாடு இதுதானா?
அரசியலே, அட, அநியாய அரசியலே!

Banner


.இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...