Monday, February 13, 2012

குமுதத்துக்கு (20.9.1999) ஜெயலலிதாபற்றி வாஜ்பாய் பேட்டி


கேள்வி: ஜெயலலிதாவின் அரசி யல் நடத்தும் விதம்பற்றி கூட்டணி அமைக்கும்போதே நீங்கள் அறிந் திருக்கவில்லையா?
வாஜ்பாய்: இல்லை, நியாயமற்ற நிபந்தனைகளை நிறைவேற்றும்படி அவர் சொல்லுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணி அமைக்கப்படும் பொழுது இதைப் போன்ற நிபந்தனைகளை அவர் வைக்கவில்லை. விதித்திருந்தால் கூட் டணியை அமைத்திருக்க மாட்டோம்.
கேள்வி: சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா நிறைய தொந்தரவுகளைக் கொடுத்தாகச் சொன் னீர்கள், என்ன தொந்தரவு கொடுத்தார்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...