Sunday, October 16, 2011

மோடிக்கு எதிராக, சஞ்சீவ்பட்டுக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழும் அமைப்புகள்


மோடிக்கு எதிராக, சஞ்சீவ்பட்டுக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழும் அமைப்புகள்


1. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக பயின் றோர் கழகம் (கலிபோர்னியா).
2. தெற்கு ஆசிய மதச்சார்பற்ற மற்றும் மக்களாட்சிக்கான கூட்டமைப்பு.
3. தெற்கு ஆசிய நடவடிக்கை குழு
4. அமெரிக்கா வாழ் இந்திய சிறுபான்மை மருத்துவர் குழு.
5. அமெரிக்க இந்திய முஸ்லிம்கள் சங்கம்.
6. தெற்காசிய முற்போக்கு கழகம்.
7. துவேஷப்பிரச்சாரத்திற்கு நிதி வழங்குவதை எதிர்க்கும் அமைப்பு.
8. அமெரிக்கா சிப்பா பவுன்டேஷன்.
9. மதசார்பற்ற மற்றும் மக்களாட்சிக்கான கூட்டமைப்பு.
10. தெற்காசிய நண்பர்கள் அமைப்பு
11. குளோபல் மூவ்மென்ட்ஸ் அர்பன் ஸ்ட்ரகுள்ஸ்.
12. இந்தியன் அமெரிக்கன் அசோசியேஷன்.
13. இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில்.
14. இந்தியன் மைனாரிட்டி அட்வோகஸி.
15.    இந்தியன் முஸ்லிம் கல்வி அறக்கட்டளை (வட அமெரிக்கா)
16. இண்டியன் முஸ்லிம் ரீலிஃப் அன்ட் சாரிட்டீஸ்
போன்ற 32 அமைப்புகள் மோடிக்கு எதிராக சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...