Saturday, July 2, 2011

கிரிக்கெட்டுக்கு வரி விலக்கா?


இந்திய வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்கள் சோம்பேறித்தனமாகப் பிடித்துக் கொண்ட விளையாட்டு இது.கால்பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், கை பந்தாட்டம், சடுகுடு போன்ற வீர விளையாட்டுகளில் எந்தப் பார்ப்பனர்களாவது வெளியில் பெயர் தெரியும் படி இருக்கிறார்களா?... சொல்லுங்கள் பார்ப்போம்!பார்ப்பன ஊடகங்களால் தூக்கி நிறுத்தப்படுவ தற்குக் கூட காரணம் - பார்ப்பனர்களே பெரும்பாலும் இதில் கொட்டம் அடித்துக் கொண்டிருப்பதுதான்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...