உத்தரபிரதேச மாநிலத்தில் விபத்து ரயில் கவிழ்ந்து 62 பேர் பலி!
பதேபூர், ஜூலை 11- உத்தரபிரதேச மாநிலத் தில் நேற்று ரயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 62 பயணிகள் பலி ஆனார் கள. மேலும் 250-க்கும் அதிகமான பேர் காயம் அடைந்தனர். இந்த பயங்கர விபத்து பற்றிய விவரம் வருமாறு:- மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து டில்லி...
புதிய திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலனை
வருடத்திற்கு 4 சிலிண்டருக்கு மேல் வாங்கினால் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.800 சென்னை, ஜூலை 11- வருடத்திற்கு 4 சமை யல் கியாஸ் சிலிண்டர் மட்டும்
முதல் முறையாக அரசு பேருந்துகளில் பார்சல் சேவை
கோவை, ஜூலை 11- தமிழ் நாட் டில் முதல் முறையாக, 100 அரசு புற நகர் பேருந்துகளில் பார்சல் சேவை திட்டம் கோவையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முறைப்படி விசாரணை நடத்தாமல் தள்ளுபடி செய்யக்கூடாது
முறைப்படி விசாரணை நடத்தாமல் வேட்பு மனுக்களை, தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்யக்கூடாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உலகிலேயே நீளமான சீன பாலத்திற்கு ஆபத்து?
பெய்ஜிங், ஜூலை 11- சீனாவில் குயிங்டவ் மற் றும் ஹூவாங்டவ் தீபகற் பத்தை இணைக்கும் வகை யில், கடலில் கட்டப்பட்ட உலகிலேயே மிக நீளமான
விடுதலை நாளிதழ் எதிரிகளுக்கு தீ யாகத் தெரிகிறது
திருச்சி மாவட்ட தி.க. சார்பில் 200 விடுதலை சந்தாக்கள் அளிக்க முடிவுவிடுதலை நாளிதழ் எதிரிகளுக்கு தீ யாகத் தெரிகிறதுகழகப் பொதுச் செயலாளர் கவிஞர்
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி
விளையாட்டுப் போட்டியில் சாதனை ஜெயங்கொண்டம், ஜூலை 11- பெரியார் மெட்ரி குலேஷன் பள்ளி விளையாட்டு போட்டிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தது. ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில்
No comments:
Post a Comment