அகில இந்திய ரீதியில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது
முதல் அமைச்சர் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்காதது ஏன்?திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கைதமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உட்பட அனைத்துக் கல்வித் துறைகளிலும் நுழைவுத் தேர்வு சட்டரீதியாக ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அகில இந்திய ரீதியில் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு என்கிற மருத்துவக் கவுன்சிலின் முடிவைத்...
30 ஜூலை 2011
மேலும்மு.க. ஸ்டாலின் கைதைக் கண்டித்து தமிழகமெங்கும் தி.மு.க.வினர் சாலை மறியல் - கைது
புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர்…தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் திடீர் கைது
திருத்துறைப் பூண்டி அருகே மு.க. ஸ்டாலினை கைது செய்தது காவல்துறை.திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில்…16 ஆயிரம் கோடி ஊழல்: எடியூரப்பா முறைகேடுக்கு ஆதாரம் உள்ளது நீதிபதி சந்தோஷ்…
பெங்களூரு, ஜூலை 29- கருநாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, சட்ட…தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 2
கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சி.என்.மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செசனி, 30 ஜூலை 2011ரயிலில் தவறவிடும் பொருள்களை மீட்டு இணைய தளத்தில் வெளியீடு அடையாளம் சொல்லி பெற்றுக்
சென்னை, ஜூலை 30- ரயிலில் பயணிகள் தவற விடும் பொருட்களை மீட்டு, அது பற்றிய தக வலை இணைய தளத் தில் வெளியிடும் வசதியை தெற்கு ரயில்வே செசனி, 30 ஜூலை 2011தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது
நாடெங்கும் சாலை மறியல் - ஸ்தம்பிப்பு! தஞ்சை, ஜூலை 31- திருவாரூர் மாவட்டம், மன்னார் குடியில் தி.மு.க. பொதுக்குழுத் தீர்மானங்கள் விளக்க மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுவ தற்காக
தி.மு.க. இளைஞரணி - மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி தி.மு.க. இளைஞரணி - மாணவரணி சார்பில் தமிழகம்…போரின்போது சுட்டுக் கொல்லப்பட்டது அப்பாவி தமிழர்களே! சிங்கள ராணுவ வீரரின் மனந்திறந்த பேட்டி
உலக நாடுகளின் பார்வையில் இலங்கை அதிபர் ராஜபக்சே ஓர் போர்க் குற்றவாளி என்பது…சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக்கோரி தமிழகமெங்கும் தி.மு.க.வினர் கிளர்ச்சி - கைது
சென்னை, ஜூலை 28- சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி திராவிட முன்னேற்றக் கழகம்…
ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க வேண்டும் தமிழக…
புதுடில்லி, ஜூலை 28- சமச்சீர் கல்வி திட்டம் தொடர்பான வழக்கில் கடந்த 18-…சமச்சீர் கல்வி நிறுத்தியது அ.தி.மு.க. அரசின் காழ்ப்புணர்ச்சியே! உச்சநீதிமன்றத்தில் மாணவர் பெற்றோர் வழக்கறிஞர்…
புதுடில்லி, ஜூலை 28- கடந்த இரண்டு நாள்களாக சமச்சீர் கல்வி பற்றி வழக்கு…அதிமுக எம்.பிக்களுடன் ஜெயலலிதா ஆலோசனை
சென்னை, ஜூலை 28 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் ஒன்றாம் தேதி தொடங்கவிருக்கும்…
No comments:
Post a Comment