மும்பையில் வெடிகுண்டு தாக்குதல்
இன்று(13.07.2011) இரவு 6.45 முதல் 7.04க்குள் மும்பையில் 3 இடங்களில் குண்டு வெடித்தது. தெற்கு மும்பையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஜாவேரி பஜார் பகுதியில் முதல் குண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் இரண்டாவது வெடிகுண்டு வெடித்தது. ஓபரா ஹவுஸ் பகுதியில் 3-வது குண்டு வெடித்தது....
சிறீரங்கம் கோயிலிலும் புதையல்? பக்தர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் சலசலப்பு
திருச்சி, ஜூலை 13- திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் பாதாள அறைகளைத் திறக்கத் திறக்க தங்கப் புதையல்கள் கிடைந்த நிலையில் மற்ற மற்ற இந்துக் கோயில் களிலும் இத்தகைய தங்கப் பாதாள அறைகள் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் கிளம்பி யுள்ளது. சிறீரங்கம் ரெங்கநாதர் கோயிலிலும் இத்தகைய சுரங்கங்கள் இருக்கக் கூடும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
பட்ஜெட் தேதி அறிவித்த பின்னர் வரிகளை உயர்த்தியிருப்பது சட்டசபை உரிமையை பாதிக்கும் செயல்
சென்னை, ஜூலை.13- பட்ஜெட் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், வரிகளை உயர்த்தி அறிவித்திருப்பது சட்டசபை உரிமையை பாதிக்கும் செயல் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
11 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்றனர் ஏழு அமைச்சர்கள் நீக்கப்பட்டனர்
புதுடில்லி, ஜூலை 13- பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக் கப்பட்டது.
அதன்படி, அமைச் சரவையில் இருந்து 7 அமைச்சர்கள் நீக்கப் பட்டு உள்ளனர். தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன் உள்பட 8 பேர் புதிய அமைச்சர்களாக நிய மிக்கப்பட்டு உள்ள னர். ஜெய்ராம் ரமேஷ் உள்பட 5 அமைச்சர் களின் அந்தஸ்து உயர்த் தப்பட்டு உள்ளது. அத்துடன் 10 அமைச் சர்களின் இலாகாக் கள் மாற்றி அமைக் கப்பட்டு உள்ளன.
அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரத்தை தெரிவிக்க வேண்டும் தகவல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம்
சென்னை, ஜூலை 13- தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், அய்.ஏ. எஸ். அதிகாரிகளின் சொத்து
நிர்ணயக்குழு அறிக்கை எரிப்பு! திருச்சி நீதிமன்றத்தில்
சமச்சீர் கல்வியை அமல்படுத்தாத அ.தி.மு.க. அரசைக் கண்டித்து தர நிர்ணயக்குழு அறிக்கை எரிப்பு! திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு திருச்சி, ஜூலை
பத்மநாபசாமி கோவில் நகை குவியல் அனைத்தும் கோவில் சொத்தாம்! கேரள அரசு
திருவனந்தபுரம், ஜூலை 13- பத்மநாபசாமி கோவி லில் கிடைத்த நகைக் குவியல்கள் அனைத்தும் கோவில் சொத்தாகும். அதை
ஈழத்தமிழர் பிரச்சினையில் திராவிடர் கழகம் - நடந்து வந்த பாதை
ஈழத்தில் முக்கிய நிகழ்வுகள் என்ன? இப்பொழுது எங்கே குழப்பம்? எங்கே முட்டுக்கட்டைகள்? திராவிடர் கழக பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் உரை
ஆக. 13: நாகை மாநாட்டை சிறப்பாக நடத்திட திருமருகல் கலந்துரையாடலில்
திருமருகல், ஜூலை 13- திருமருகல் ஒன்றிய திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 11.7.2011 அன்று மாலை 5மணியளவில் திரு மருகல் விவேகானந்தா பள்ளியில் நடைபெற் றது.
காமராசர் சிலைக்கு மாலை கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்
கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 109 ஆவது பிறந்த நாளான ஜூலை 15 (1903) அன்று காலை 10
No comments:
Post a Comment