எந்த மலருக்கும் தேசிய மலர் தகுதி
வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களவையில் நேற்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த
பதிலில் கூறியதாவது: சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை
அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2011ஆ-ம் ஆண்டில் புலிக்கு தேசிய விலங்கு
தகுதி அளிக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதேபோல, தேசிய பறவையாக
மயில் அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கை வெளியானது. ஆனால், அந்த அமைச் சகத்தின்
சார்பில் தேசிய மலர் என்ற தகுதி எந்த மலருக்கும் அளிக்கப்படவில்லை.
அவ்வாறு எந்த அறிவிக்கையும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு அமைச்சர்
நித்யானந்த ராய் கூறினார்.
Thursday, July 11, 2019
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
கொள்கைகள், லட்சியங்களைக் கொண்ட எந்த ஓர் இயக்கமும் வரலாற்றில் பல்வேறு கட்டங்களைக் கடந்துதான் வெற்றி வாகை சூடிட முடியும். அதிலும் மிகவும் கடி...
No comments:
Post a Comment