Tuesday, July 9, 2019

ஓய்வூதியத்திற்கு வரியா? ராணுவம் கடும் எதிர்ப்பு!

கடந்த 1971-இல் நடந்த போரின்போது, மேஜர் ஜெனரல் கார் டோசோ, இளைஞராக இருந்தார். கண்ணி வெடி ஒன்றை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் காய மடைந்து, தனது காலை இழந் தார். அதன் பிறகும் அவர் பணியைத் தொடர்ந்தார்.

அண்மையில் அவர் ஓய்வு பெறும்போது, கார் டோசோ வின் சேவைகளை, முன்பு பாதுகாப்புத்துறை அமைச்ச ராக இருந்த நிர்மலா சீதா ராமன், வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். ஆனால், அவ ருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதி யத்திற்கு வருமான வரி பிடித் தம் செய்யப்பட்டிருந்தது. இதே போலவே  மாற்றுத் திறனாளி ராணுவ வீரர்கள் ஏராளமா னோரின் ஓய்வூதியத் திலும் மோடி அரசு கை வைத்தது. இந்நிலையில், இந்திய ராணுவமே தனது அதிகாரப் பூர்வ சுட்டுரைப் பக்கத்தில், மாற்றுத் திறனாளி வீரர்களின் ஓய்வூதியத் தில் வரிப் பிடித்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...