
திராவிட முன்னேற்ற கழக தலைவர்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை - சென்னை கோபாலபுரம் இல்லத்தில்,
23.5.2018 இரவு 8 மணியளவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள்
சந்தித்து, கலைஞர் எழுதிய சக்கரவர்த்தியின் திருமகன்'', பூந்தோட்டம்'' ஆகிய
திராவிடர் கழகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்ட நூல்களை வழங்கினார்.
கலைஞர்அவர்கள் நூல்களை ஆர்வமுடன் பார்த்தார். உடன் திராவிடர் கழக துணைத்
தலைவர் கலி .பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ், முன்னாள் மத்திய
அமைச்சர் ஆ. இராசா ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment