Wednesday, August 29, 2012

திராவிடர் கழகப் புதிய பொறுப்பாளர்கள்


திராவிடர் கழகம்
1. துணைத் தலைவர் :கலி. பூங்குன்றன்
பணிகள்:
அ. மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களோடு தொடர்பு
ஆ. விடுதலைப் பணி
இ. பத்திரிகை தொடர்பு
ஈ. மக்கள் தொடர்பு
உ. தலைமைச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள்
ஊ. மாநாடுகள்
எ. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்
ஏ. தலைவருக்கு அனைத்து உதவிகளும்
2. செயலவைத் தலைவர்    :    சு. அறிவுக்கரசு
பணிகள்:
அ. வெளிநாடு, வெளிமாநிலத் தொடர்புகள்
ஆ. பகுத்தறிவாளர் கழகம் ஒருங்கிணைப்பு
இ. தொழிலாளர் அணி ஒருங்கிணைப்பு
ஈ. இயக்க ஏடுகளில் எழுத்துப் பணி
3. பொதுச்செயலாளர் : டாக்டர் துரை. சந்திரசேகரன்
பணிகள்:
அ. பிரச்சாரம்
ஆ. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
இ. புத்தகச் சந்தை
ஈ. பகுத்தறிவுக் கண்காட்சி
உ. கலை நிகழ்ச்சிகள்
4. பொதுச்செயலாளர்:  டாக்டர் பிறைநுதல்செல்வி
பணிகள்:
அ. மகளிரணி
ஆ. மகளிர் பாசறை
இ. குழந்தைகள் முகாம்
ஈ. மருத்துவ முகாம்கள்
5. பொதுச்செயலாளர் :    வீ. அன்புராஜ்
பணிகள்:
அ. தலைமை நிலையம்
ஆ. மாவட்டக் கழகங்களோடு தொடர்பு
இ. விடுதலை மாவட்டச் செய்தியாளர்கள் தொடர்பு
ஈ. விடுதலை விளம்பரம்
உ. பெரியார் வீர விளையாட்டுக் கழகம்
ஊ. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம்
எ. கழகத் தலைவரின் சுற்றுப் பயணம் - ஏற்பாடுகள்
ஏ. போட்டிகள் நடத்துதல்
அய். வெளியீடுகள்
6. பொதுச்செயலாளர்:    தஞ்சை இரா. ஜெயக்குமார்
பணிகள்:
அ. மாணவரணி
ஆ. இளைஞரணி
இ. பெரியார் சமூகக் காப்பு அணி
ஈ. ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல்
7. மாநில அமைப்புச் செயலாளர்: இரா. குணசேகரன்
பணிகள்:
அ. உறுப்பினர் சேர்க்கை
ஆ. தொடர் பிரச்சார நிகழ்ச்சி ஏற்பாடுகள்
8. பிரச்சார செயலாளர்:    வழக்குரைஞர் அருள்மொழி
9. திராவிட மகளிரணி  மாநில செயலாளர்:    கலைச்செல்வி, தஞ்சாவூர்
10. திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்:    டெய்சி மணியம்மை
11. மாநில சட்டத்துறை செயலாளர்:    வழக்குரைஞர் ச. இன்பலாதன்
12. திராவிட தொழிலாளரணி மாநில செயலாளர் :    ஆ. நாகலிங்கம், திண்டுக்கல்
13. திராவிட விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் :    குடவாசல் கணபதி
14. மாநில இளைஞரணி செயலாளர்    :    இல. திருப்பதி, இராசபாளையம்
15. மாநில மாணவரணி செயலாளர் :    இளந்திரையன், விருத்தாசலம்
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்
1. தலைவர்    :    கி. வீரமணி
2. துணைத் தலைவர்    :    கலி. பூங்குன்றன்
3. பொருளாளர்    :    கோ. சாமிதுரை
4. செயலவைத் தலைவர்    :    சு. அறிவுக்கரசு
5. ராஜகிரி கோ. தங்கராசு
6.  முனைவர் துரை. சந்திரசேகரன், பொதுச்செயலாளர்
7. டாக்டர் பிறைநுதல் செல்வி, பொதுச்செயலாளர்
8. வீ. அன்புராஜ், பொதுச்செயலாளர்
9. தஞ்சை இரா. ஜெயக்குமார், பொதுச்செயலாளர்
10. இரா. குணசேகரன், அமைப்புச் செயலாளர்
11. அ. அருள்மொழி, பிரச்சார செயலாளர்
12. ச. இன்பலாதன், சட்டத்துறை மாநில செயலாளர்
13. ஆ. நாகலிங்கம், திராவிடத் தொழிலாளரணி மாநில செயலாளர்
14. குடவாசல் கணபதி, திராவிட விவசாய அணி மாநில செயலாளர்
15. தஞ்சை கலைச்செல்வி, திராவிட மகளிரணி மாநில செயலாளர்
16. டெய்சி மணியம்மை, திராவிட மகளிர் பாசறை செயலாளர்
17. இராசபாளையம் இல. திருப்பதி, மாநில இளைஞரணி செயலாளர்
18.  இளந்திரையன் விருத்தாசலம், மாநில மாணவரணி செயலாளர்
19. மதுரை தே. எடிசன் ராசா, தென்மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர்
20. க. பார்வதி
21. திருமகள்
22. பழநி. புள்ளையண்ணன்
23. சாமி. திராவிடமணி
24. நாகர்கோவில் ப. சங்கர நாராயணன்
25. திருப்பத்தூர் (வ.ஆ.) கே.சி. எழிலரசன்
ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
1. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர்
1. வடசென்னை 2. தென்சென்னை 3. கும்மிடிப்பூண்டி 4. ஆவடி
2. சு. அறிவுக்கரசு, செயலவைத் தலைவர்
1. வேலூர் 2. திருப்பத்தூர் 3. செய்யாறு 4. அரியலூர் 5. பெரம்பலூர் 6. திருச்சிராப்பள்ளி 7. லால்குடி
3. ராஜகிரி கோ. தங்கராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர்
1. தஞ்சாவூர் 2. பட்டுக்கோட்டை 3. கும்பகோணம்
4. டாக்டர் துரை. சந்திரசேகரன், பொதுச்செயலாளர்
1. சிதம்பரம் 2. விருத்தாசலம் 3. நீலமலை 4. கோவை மாநகர் 5. திருவண்ணாமலை 6. பொள்ளாச்சி 7. திருப்பூர் 8. மேட்டுப்பாளையம்
5. டாக்டர் பிறைநுதல்செல்வி, பொதுச்செயலாளர்
1. ஈரோடு 2. கோபி 3. நாமக்கல் 4. கரூர்
6. தஞ்சை இரா. ஜெயக்குமார், பொதுச்செயலாளர்
1. விழுப்புரம் 2. கடலூர் 3. கல்லக்குறிச்சி 4. புதுச்சேரி 5. நாகப்பட்டினம் 6. திருவாரூர் 7. மயிலாடுதுறை 8. காரைக்கால் 9. திருத்துறைப்பூண்டி
7. இரா. குணசேகரன், அமைப்புச் செயலாளர்
1. கன்னியாகுமரி 2. திருநெல்வேலி 3. தென்காசி 4. தூத்துக்குடி
8. மதுரை தே. எடிசன்ராஜா, தலைமைச் செயற்ழு உறுப்பினர்
1. மதுரை மாநகரம் 2. மதுரை புறநகர் 3. திண்டுக்கல் 4. பழனி
9. சாமி. திராவிடமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்
1. புதுக்கோட்டை 2. அறந்தாங்கி 3. காரைக்குடி
10. க. பார்வதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்
1. திருவள்ளூர் 2. காஞ்சிபுரம் 3. அரக்கோணம்
11. இ. திருமகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்
1. செங்கற்பட்டு 2. தாம்பரம்
12. பழநி. புள்ளையண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்
1. சேலம் 2. ஆத்தூர் 3. மேட்டூர் 4. தருமபுரி 5. கிருட்டினகிரி
13. ச. இன்பலாதன், சட்டத்துறை செயலாளர்
1. சிவகங்கை 2. இராமநாதபுரம்
14. இல. திருப்பதி
1. விருதுநகர் 2. தேனி
கழகத் தோழர்களின் முக்கிய கவனத்திற்கு...
இவை கழக வளர்ச்சி கருதி செய்யப்பட்டுள்ள ஒரு புதிய ஏற்பாடு.
பொறுப்பாளர்களுக்கு அவர்தம் பணிகளை செவ்வனவே ஆற்றுவதற்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டுகிறோம்.
மற்றபடி, இந்த அறிவிப்புகளையொட்டி,
தனிப்பட்ட பாராட்டுகள், பிளக்ஸ் விளம்பரங்கள், சுவரொட்டிகள் இவைகளையெல்லாம் செய்வதை அறவே தவிர்த்து, அவரவர்கள் தத்தம் கடமைகளை தொய்வின்றித் தொடருவதிலேயே கண்ணுங்கருத்து மாய் இருந்து கழக வளர்ச்சிக்குத் துணை புரிய கேட்டுக்கொள்கிறோம்.
கழகத் தலைவர் மன்னையில் 27.8.2012 இல் தெரிவித்தபடி, விளம்பரப் பதாகைகள் கொள்கைப் பிரச்சார வாய்ப்பாக மட்டும் பயன்படுத்தவேண்டும்.
கடவுளை மற, மனிதனை நினை
சாதி ஒழிந்த சமுதாயமே நமது கழக லட்சியம்,
சமூகநீதிக்கு என்றும் குரல் கொடுப்போம்,
மானமும் அறிவும் மனிதர்க்கழகு - தந்தை பெரியார்
சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு - தந்தை பெரியார்
மதவெறி மாய்ப்போம்! மனிதநேயம் காப்போம்!
தற்குறி இனத்தை மாற்றித் தரணியெங்கும் தமிழர்களை அனுப்பியது - திராவிடமே!
போன்ற வாசகங்கள், அய்யா, அம்மா, கழகத் தலைவர் ஆகியோர் படங்கள் பதாகைகளில் இடம்பெறலாம்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...