Monday, February 13, 2012

தீக்கோழி தலையை மணலுக்குள் நுழைத்துக் கொள்ளும் என்பது உண்மையா?

தீக்கோழி தலையை மணலுக்குள் நுழைத்துக் கொள்ளும் என்பது உண்மையா?


ஆபத்து வரும் போது தீக்கோழி மண லுக்குள் தன் தலையை நுழைத்துக் கொள்ளும் என்று கூறுவது உண் மையல்ல. எந்த  தீக்கோழியும் அவ்வாறு தலையை மணலுக்குள் நுழைத்துக் கொண் டதை எவரும் பார்த்த தில்லை. அவ்வாறு செய் தால் அதற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடும். ஆபத்து அச்சுறுத்தும்போது மற்ற விலங்குகளைப் போல தீக்கோழியும் ஓடிச் சென்றுவிடும்.
அவை,  தங்கள் கூடுகளில் (தரையில் உள்ள பள்ளங்கள்தான் அவற்றின் கூடுகள்) சில நேரங்களில் படுத்திருக்கும் என்பதிலிருந்து இந்த கட்டுக் கதை எழுந்திருக்கலாம். அப்படிப் படுத்திருக்கும்போது தங்கள் தலையை பள்ளத்துக்கு மேலே நீட்டிக்கொண்டு, ஏதேனும் ஆபத்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்கும். அதைக் கொல்லக்கூடிய விலங்கு ஏதேனும் அருகில் வந்தால், அது எழுந்து ஓடிப்போய்விடும். மணிக்கு 65 கி.மீ. (40 மைல்) வேகத்தில் அதனால் ஓடமுடியும் மேலும் படிக்க

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...