Thursday, December 29, 2011

கோவில்கள் தோன்றியது இப்படித்தான்!



ஆவடியையடுத்த திருநின்றவூரில் அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் ஒன்றை எம்.ஜி.ஆரின் ரசிகரான கலைவாணன் என்ற தோழர். நடிகர் எம்.ஜி.ஆருக்குக் கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார்.
இனி இதற்கு ஸ்தலபுராணம் எழுதப்பட்டு விடும். இந்த அருள்மிகு எம்.ஜி.ஆரைக் கும்பிட்டால், 40 நாள்விரதம் இருந்து, இருமுடி தரித்து வந்தால் பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும் (எம்.ஜி. ஆருக்கே குழந்தை இல்லை என்பது வேறு பிரச்சினை) தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்து போய்விடும்.
கும்பகோணத்துக்குப் பக்கத்தில் குப்பசமுத்திரம் என்ற ஊரிலிருந்து பிறந்தது முதல் பேசாதிருந்த குழந் தையை இந்தக் கோவிலுக்குத் தூக்கி வந்தார்கள். ஏணை கட்டி வழிபட் டார்கள். என்ன ஆச்சரியம் குழந்தை அம்மா என்று பேசத் தொடங்கியது என் றெல்லாம் கதைகட்ட ஆரம்பிப்பார்கள். ஈரோட்டிலே காந்தியாருக்குக் கோவில், ஆவடியில் எம்.ஜி.ஆருக்குக் கோவில்!
கோவில்கள் எல்லாம் எப்படி தோன்றியது என்பது இப்பொழுது புரிகிறதா?

3 comments:

mundagakkannan said...

thelivilladhvargalukku theliyavaikkum padhivu nandri

சசிகலா said...

மிகச்சரியான உண்மை இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து நீங்க சொல்வது போலவே நடக்கும் எம் ஜி ஆர் தெய்வமாவார் .
நன்றி எப்போது திருந்துவார்கள் மக்கள் .

சசிகலா said...
This comment has been removed by a blog administrator.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...