Thursday, October 20, 2011

அண்ணா என்னா செய்தார்?


தெற்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக - தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக ரூ.172 கோடியில் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு சென்னை கோட்டூர் புரத்தில்  உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் தள்ளாட்டத்தில் இருப்பதாக அவாள் ஏடான தினமலரே கூறுகிறது.

அய்ந்தாண்டுகளில் முழுமையான அளவிற்கு வளர்ச்சி பெற்றிட திட்டங்கள் தயாராக இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.

தேவையான நிதி ஒதுக்கப்படாததால் அண்ணா நூலகம் தள்ளாட்டம் போடுகிறதாம்.

தி.மு.க. பிடிக்காமல் போகலாம்; பாவம் அண்ணா என்ன செய்தார்? இதில் அண்ணா தி.மு.க. என்று பெயர்!

ஓ, தி.மு.க ஆட்சியில் எது நடந்தாலும் அதனைத் தலை கீழாக்க வேண்டுமே!

ஓ, மறந்தே போச்சு!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...