ஊழல் புற்று நோயை ஒழிக்க வேண்டும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்
புதுடில்லி, ஆக.15- நாட்டில் வேகமாக பரவிவரும் ஊழல் புற்று நோயை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அழைப்பு விடுத்தார்.சுதந்திர தின விழாவையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர்
மாநில அரசுகளுக்கு சட்டப்படி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது மத்திய அமைச்சர் ஜெயந்தி
சென்னை, ஆக.15- மாநில அரசுகளுக்கு விதிமுறைகளின்படி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார்.தி.மு.க. தலைவர் கலைஞரை
சமச்சீர் கல்வி வழக்கில்உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம்.பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் ஆக.9 அன்று தீர்ப்பு அளித்தனர். நீதிபதி க
தொண்டாற்றக்கூடிய இயக்கம் தி.மு.க.
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்மக்களுக்காக தொண்டாற்றக்கூடிய இயக்கம் தி.மு.க.தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேச்சு சென்னை, ஆக.15-வெற்றி, தோல்வியை ஒன்றாக கருதி மக்க ளுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் இயக் கம் தி.மு.க.
சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு முழுவிவரம்
தேவபிரசன்னம் கருத்து பின்னுக்குத் தள்ளல் பத்மநாபசுவாமி பொக்கிஷத்தை மதிப்பிட நிபுணர் குழு
திருவனந்தபுரம்,ஆக.15- திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் உள்ள பொக் கிஷங்களை மதிப்பிட தேவபிரசன்னம் தடையா
பெய்ஜிங், ஆக. 13- பாகிஸ் தானின் தகவல் தொடர்பு செயற் கைக்கோள் சீனாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக் கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
நாகை மாநாடு
பாகிஸ்தான் செயற்கைக் கோளை ஏவியது சீனா
நாகை மாநாடு
No comments:
Post a Comment