விழா அரங்கத்தில் பெரியார், வி.பி.சிங் பொன்மொழி தாங்கிய பதாகைகள்
விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கள்
அரங்கத்தில் பெரியாரின் நூல்களின் விற்பனைக் கூடத்தில் ஆர்வமுடன் நூல்களை வாங்கும் பொதுமக்கள்
தமிழர் தலைவருக்கு உ.பி. பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க கூட்டமைப்பின் செயலாளர் அசோக்குமார் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்
தமிழர் தலைவருக்கு உத்திரபிரதேச பிற்படுத்தப்பட்ட கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமிர்தான்சு, ரவீந்திரராம் நினைவுப் பரிசு வழங்கினர்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தனுக்கு யூனியன் வங்கி அ.இ.பி.சங்கத் தலைவர் ரவீந்திரராம் சிறப்பு செய்தார்
காசி வித்யபீத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எஸ்.குஸ்வாகாவுக்கு அசோக்குமார் சிறப்பு செய்தார்
வாரணாசி மாவட்ட ஆட்சியர் ரவீந்திரா, அய்.ஏ.எஸ். அவர்களுக்கு அமிர்தான்சு சிறப்பு செய்தார்.
உ.பி. மாநில யூனியன் வங்கி பொது மேலாளர் பி.கே. பன்சால் அவர்களுக்கு உமேஷ்குமார் (யூனியன் வங்கி) சிறப்பு செய்தார்.
டாக்டர் நல்.ராமச்சந்திரனுக்கு கூட்டமைப்பின் நிருவாகி டாக்டர் ஹேமேந்திரகுமார் சிறப்பு செய்தார்
பேராசிரியர் சவுத்திரம் யாதவ் அவர்களுக்கு கூட்டமைப்பின் நிருவாகி திலீப் பிரசாத் சிறப்பு செய்தார்.
டாக்டர் பாபுராம் நிஷாத் அவர்களுக்கு கூட்டமைப்பின் நிருவாகி சுரேந்திரநாத் மவுரியா சிறப்பு செய்தார்
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதிக்கு அமிர்தான்சு சிறப்பு செய்தார்
யூனியன் வங்கி மண்டல துணை பொது மேலாளர் ஜே.கே.நியோக் அவர்களுக்கு பங்கஜ் குமார் (வருமானவரித்துறை) சிறப்பு செய்தார்
யூனியன் வங்கி உதவி பொது மேலாளர் எம்.சர்வையாவுக்கு டாக்டர் எஸ்.என்.சிங் வரவேற்பு அளித்தார்
வருமானவரித்துறை உதவி ஆணையர் ஆர்.பி.மவுரியா தமிழர் தலைவரால் பாராட்டு பெற்றார். உடன் வாரணாசி மாவட்ட ஆட்சியர் ரவீந்திரா அய்.ஏ.எஸ்., பொறியாளர் ஆர்.கே.வர்மா
கால்பந்தாட்டப் போட்டியில் ஆசிய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற செல்வி பூனம் சவுகானுக்கு பேராசிரியர் எஸ்.எஸ்.குஷ்வாகா மற்றும் டாக்டர் பாபுராம் நிஷாத் அவர்கள் பாராட்டு செய்தனர்
No comments:
Post a Comment