அதில் வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை - சீரியல்கள் - சினிமாக்கள் - நகைச் சுவை என்ற பெயரால் அரங்கேறும் அவலங்கள் - இவையெல்லாம் மனிதர் களின் மூளை வளர்ச்சியைப் பெரிதும் குன்றச் செய்பவை; வளர்ச்சிக்குத் துணை போகாதவை என்பதால், முட்டாள்கள் அதன் முன் அமர்ந்து தங்களது வாழ்வின் பெரும் பகுதியைச் செலவு செய்கின்றனர் என்பதால் காரணப் பெயராகிவிட்டது போலும்! மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

No comments:
Post a Comment