நிறுவனர் : தந்தை பெரியார் | ஆசிரியர்:கி.வீரமணி http://viduthalai.in/
தொடக்கத்திலேயே முதல் கோணல் என்று கூறும் அளவுக்கு அ.தி.மு.க. அரசின் நடவடிக்கை அமைந்துவிட்டது.
எடுத்த எடுப்பிலேயே சட்டமன்ற அலுவலகம் மாற்றப்பட்டது. அடுத்த கட்டமாக சமச்சீர் கல்வித் திட்டம் கைவிடப்படுகிறது. ஒரு நெல்லுக்கு வைக் கப்பட்ட பெயர் கூட மாற்றப்படுகிறது என்றால், பாமர மனிதர்கூட இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ளும் நிலைதான்.
மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Post a Comment
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
No comments:
Post a Comment