Tuesday, May 17, 2011

இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் ஈழத்தில்....


ஆட்சி மாற்றம் என்பது முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியே! தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

ஆட்சி மாற்றம் என்பது முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியே! தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
கலைஞர் செயல்படுத்திய இலவசத் திட்டங்களை ஒட்டியே பல திட்டங்கள்! தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூ.1000 கோடி செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மாற்றுவது விரும்பத்தக்கதல்ல! பழி வாங்கும் மனப்பான்மையை விட்டு ஆக்க ரீதியாகச் செயல்படட்டும்! ஆட்சிகள் மாறி மாறி வருவது இயல்பே - (மேலும்)



இரண்டாண்டுகளுக்குமுன்!

இரண்டாண்டுகளுக்கு முன் இதே நாளில் ஈழத்தில் இலங்கையின் முப்படைகள் இந்தியா, சீனா, ருசியப் படைகளின் துணையோடு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்துக்கொண்டு இருந்தது. மே 18ஆம் தேதி (2009) நந்திக்கடலில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. (மேலும்)

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு மே 26ஆம் தேதி விசாரணை

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயல லிதா முதல் முறை முதல் வராக இருந்த போது, வருமானத்தை மீறி சொத்து குவித்துள்ள தாக வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கு பெங்களூரு தனிநீதி மன்றதில் விசாரிக்கப் பட்டு வருகிறது. நீதிபதி மல்லிகார்ஜுனையா விசாரித்து வருகிறார்.
இவ்வழக்கில் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது தவறு ஏற்பட்டுள்ளதாகவும்.... (மேலும்)

மேலும் உடனுக்குடன் செய்திகளுக்கு...
படியுங்கள் ’விடுதலை’


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...